NEET Admit Card 2020

நீட் admit card 2019

நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி (National Testing Agency) 2019 ஏப்ரல் 15ஆம் நாள் ஆன்லைன் மூலம் வெளியிட்டுள்ளது.

Neet 2019 admit card ஐ டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்.

Neet admit card ஐ எப்படி டவுன்லோட் செய்வது?

  1. மேலே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை முதலில் கிளிக் செய்யுங்கள்.
  2. உங்கள் admit card எண் மற்றும் பிறந்த நாள் ஆகியவற்றை உள்ளிடவும்.
  3. உங்கள் நீட் admit card PDFபார்மேட்டில் இருக்கும். அதை நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
  4. டவுன்லோட் செய்த உங்கள் அட்மிட் கார்டு பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். (மிகவும் முக்கியம்)

 

 

Leave a Comment